×

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தேரோட்டம் தொடங்கியது!!

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் தொடங்கியுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் ரங்கா, ரங்கா என்ற பக்தி முழக்கங்களுடன் தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர்; தேரோட்டத்தையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தேரோட்டம் தொடங்கியது!! appeared first on Dinakaran.

Tags : Srirangam Ranganadar Temple ,Sitrisha festival ,Ranga ,
× RELATED பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா